PHOTOS

IPL 2021: முதல் ஆட்டத்தில் அதிரடியாய் களமிறங்க அசுர பயிற்சியில் CSK, MI வீரர்கள்

க்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் IPL 2021-க்கான தங்களது பயிற்சியைத் தொடக்கியுள்ளன. எனினும், கோவிட் ...

Advertisement
1/5
Stephen Fleming with Dwayne Bravo
Stephen Fleming with Dwayne Bravo

மும்பையில் நடைபெற்ற பயிற்சியில், சென்னை ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். IPL வரலாற்றில் முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் CSK பிளேஆஃப்களுக்கு தகுதி பெற தவறிவிட்டது. (Photo: Twitter / Chennai Super Kings)

2/5
Jasprit Bumrah returns from honeymoon
Jasprit Bumrah returns from honeymoon

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சென்னையில் வலைப் பயிற்சியில் பந்து வீசுகிறார். பும்ராவுக்கு சமீபத்தில் விளையாட்டு தொகுப்பாளரான சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடந்தது. தேனிலவுக்குப் பிறகு திரும்பிய பும்ரா கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்தார். (Photo: Mumbai Indians)

3/5
Arjun Tendulkar with Dhawal Kulkarni
Arjun Tendulkar with Dhawal Kulkarni

மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் சென்னையில் பயிற்சி அமர்வுக்குப் பிறகு தவல் குல்கர்னியுடன் காணப்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் ஐபிஎல் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸால் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் ரூ .20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.(Photo: Mumbai Indians)

4/5
Ravindra Jadeja with Suresh Raina and Cheteshwar Pujara
Ravindra Jadeja with Suresh Raina and Cheteshwar Pujara

மும்பையில் நடந்த பயிற்சி அமர்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியின் சக வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் சேதேஷ்வர் புஜாராவுடன் காணப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விரல் முறிந்த நிலையில் காயப்பட்ட ஜடேஜா தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.  (Photo: Chennai Super Kings)

5/5
Ishan Kishan hits the gym
Ishan Kishan hits the gym

மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சென்னையில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெறுகிறார். கிஷன் கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் 145 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 516 ரன்கள் எடுத்தார். (Photo: Mumbai Indians)

 





Read More