PHOTOS

தந்தையானார் ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி..! ரசிகர்கள் வாழ்த்து

தனியார் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.  ...
Advertisement
1/7
Gopi
Gopi

யூடியூப் பிரபலமாக வலம் வருபவர், பரிதாபங்கள் கோபி. 

2/7
Gopi
Gopi

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தார்

3/7
Gopi
Gopi

சில் ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர் சுதாகருடன் சேர்ந்து யூடியூப் சேனலை ஆரம்பித்தார். 

4/7
Gopi
Gopi

இப்போது அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களுள் இவர்களுடையதும் ஒன்று. 

5/7
Gopi
Gopi

கோபி, தான் தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார். 

6/7
Gopi
Gopi

இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்

7/7
Gopi
Gopi

ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 





Read More