PHOTOS

குய்கோ to பார்பி: ஓடிடியில் இந்த வாரம் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்!

ட் முதல் கோலிவுட் வரை வெளியான சில முக்கிய படங்கள் ஓடிடியில் வெளிவந்துள்ளன. அவற்ற...

Advertisement
1/7
OTT
OTT

திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களை விட ஓடிடி தளங்களில் அதிக படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல தளங்கள் இருக்கின்றன. இவற்றில் புது படைப்புகளும் வெளியாகி வருகின்றன. 

2/7
OTT Movie Releases
OTT Movie Releases

இந்த வாரம், ஓடிடியில் பல படங்கள் வெளிவர இருக்கின்றன. குய்கோ, பார்பி என உள்ளூர் முதல் வெளியூர் வரை வெளியான பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. 

3/7
Ghost
Ghost

சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான கோஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணலாம். 

4/7
Barbie
Barbie

உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை ஈர்த்த படம் பார்பி. மார்கோட் ராபி நடித்திருந்த இந்த படத்தை ஜியோ சினிமா தளத்தில் காணலாம். 

5/7
Aadikeshava
Aadikeshava

வைஷ்ணவா தேஜ், ஸ்ரீலீலா ஆகியோரின் நடிப்பில் வெளியான படம், ஆதிகேசவா. இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

6/7
Rebel Moon
Rebel Moon

சையின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவான ரெபல் மூன் பாகம் 1 படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

7/7
Kuiko
Kuiko

யோகி பாபு, விக்ராந்த் நடிப்பில் வெளியான குய்கோ படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 





Read More