PHOTOS

Northeast monsoon: தமிழகத்தை புரட்டிப் போடும் பருவமழை

பரவலாக மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. சாலைகளும், குடியிருப்புகளும் மழைநீரின் வெள்ளத்தால் சூழ்ந்து வெள்ளக்கா...

Advertisement
1/6
பருவமழைக் காலம்
பருவமழைக் காலம்

இதுவொரு பருவமழைக் காலம் என்றாலும், மக்களின் வாழ்க்கை தண்ணீரிலும், கண்ணீரிலும் தத்தளிக்கிறது

2/6
வாகனங்கள்
வாகனங்கள்

மழை தேங்கிக் கிடப்பது ஒருபுறம் என்றால், மழைநீரால் வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன

3/6
தொடரும் கனமழை
தொடரும் கனமழை

சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை  பாதித்துள்ளது

4/6
பிறந்தநாள்
பிறந்தநாள்

கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்

5/6
கனமழை
கனமழை

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 1:15 முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

6/6
போக்குவரத்து
போக்குவரத்து

தொடரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது





Read More