PHOTOS

ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!

ffer: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய பயனர்களுக்கு நிறு...

Advertisement
1/8
ஜியோ
ஜியோ

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. 3 மாத திட்டத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கும்

2/8
ஜியோ ஃப்ரீடம் சலுகை
ஜியோ ஃப்ரீடம் சலுகை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு பயனளிக்கும் 

3/8
ஜியோ ஃப்ரீடம் ஆஃபர்
ஜியோ ஃப்ரீடம் ஆஃபர்

ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முன்பதிவுகளுக்கும் ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் செல்லுபடியாகும்

4/8
30 சதவீத தள்ளுபடி
30 சதவீத தள்ளுபடி

ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 15 க்கு இடையில் இணைக்கும் அனைத்து AirFiber பயனர்களுக்கும் நிறுவல் கட்டணம் ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும், 30 சதவீத தள்ளுபடி

5/8
புதிய பயனர்கள்
புதிய பயனர்கள்

3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து AirFiber 5G மற்றும் Plus புதிய பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்

6/8
3 மாத ஆல் இன் ஒன் திட்டம்
3 மாத ஆல் இன் ஒன் திட்டம்

3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.3,121 ஆகும். ஃப்ரீடம் ஆஃபர் மூலம், புதிய பயனர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்

7/8
1000 ரூபாய் தள்ளுபடி
1000 ரூபாய் தள்ளுபடி

3,121 ரூபாய் கட்டணத்தில் 1000 ரூபாய்  நிறுவல் கட்டணமும் அடங்கும். புதிய பயனர்கள் ரூ.2,121 திட்டக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்

8/8
மிஸ்டு கால்
மிஸ்டு கால்

AirFiber இணைப்பு வாங்க எடுக்க விரும்பினால், Jio.Com க்குச் சென்று கோரிக்கை விடுக்கவும் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.





Read More