PHOTOS

பட்டுப்புடவையிவ் பளிச்சிடும் பனிமலர் பன்னீர்செல்வம்!

பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் தொலைக்காட்சி பத்திரிகையாளர், திராவிட கருத்தியல்வாதி மற்றும் சமூக பெண் ஆர்வலர் ஆவார்.  ...
Advertisement
1/3
panimalar
panimalar

பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் தொலைக்காட்சி பத்திரிகையாளர், திராவிட கருத்தியல்வாதி மற்றும் சமூக பெண் ஆர்வலர் ஆவார்.

 

2/3
panimalar
panimalar

இவர் பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம், பெரியாரியம் போன்றவற்றை ஆதரித்தும், ஆளும் அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை அடிக்கடி வெளிப்படத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

 

3/3
panimalar
panimalar

இந்நிலையில் நவம்பர்-13ம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் இவர், செலிப்ரேஷன் மோடில் முன்னதாகவே, டிரெடிஷ்னல் உடையில்,மாடர்ன் லுக்கில் சிவப்பு நிற பட்டுப்புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தும் வகையில் புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





Read More