PHOTOS

பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்.. டாப் நடிகர்களுடன் த்ரிஷா

ல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து ...

Advertisement
1/5
மோகன்லால் - த்ரிஷா
மோகன்லால் - த்ரிஷா

மோகன்லால் - த்ரிஷா மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் 'ராம்' படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. 

2/5
சிரஞ்சீவி - த்ரிஷா
சிரஞ்சீவி - த்ரிஷா

சிரஞ்சீவி - த்ரிஷா தெலுங்கு இயக்குநர் மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் விஸ்வம்பரா. தற்போது 18 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் நடிகை த்ரிஷா டோலிவுட் மேக ஸ்டாரான சிரஞ்சீவியுடன் பணியாற்றவுள்ளார்.

3/5
அஜித் - த்ரிஷா
அஜித் - த்ரிஷா

அஜித் - த்ரிஷா 12 ஆண்டுக்கு பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகை த்ரிஷா மற்றும் அஜித் இணைந்துள்ளனர். இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

4/5
கமல்ஹாசன் - த்ரிஷா
கமல்ஹாசன் - த்ரிஷா

கமல்ஹாசன் - த்ரிஷா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கயுள்ளார்.

5/5
சல்மான் கான் - த்ரிஷா
சல்மான் கான் - த்ரிஷா

சல்மான் கான் - த்ரிஷா பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த ’பில்லா’ ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கயுள்ளதாக கூறப்படுகிறது. 





Read More