PHOTOS

வலிமை படத்தில் இருந்து வெளிவந்துள்ள புதிய புகைப்படங்கள்!

வலிமை படம் வரும் பொங்கல் அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. ...
Advertisement
1/6
valimai
valimai

நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  

 

2/6
valimai
valimai

2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் ஒரு சூழ்நிலை காரணமாக தள்ளிப் போனது.  இதனால் படக்குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் எந்த ஒரு அப்டேட் தர முடியாமல் போனது. 

 

3/6
valimai
valimai

தற்போது ரிலீஸ் தேதி அறிவித்தலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ரசிகர்களுக்கு வந்து கொண்டே உள்ளது.  

 

4/6
valimai
valimai

சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் இரண்டு பாடல்கள் தீம் மியூசிக் கிம்சி என ஒவ்வொன்றும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் அதிகமாக்குகிறது.  

 

5/6
valimai
valimai

அடுத்தபடியாக வலிமை படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று அனைவரும் அனைவரின் கேள்வியாக உள்ளது. 

 

6/6
valimai
valimai

இன்று அஜித்தின் மாஸ் லுக்கில் பல புதிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.  





Read More