PHOTOS

IPL 2023: தோனி சென்னை வரும் தேதி அறிவிப்பு..! சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ள தோனி சென்னை வரும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

...
Advertisement
1/5

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது.

 

2/5

இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை அணி அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறது.

 

3/5

கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது சென்னை வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர் சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொள்வதை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்

 

4/5

மார்ச் 2 ஆம் தேதி சென்னை வரும் தோனி, அடுத்த நாளான மார்ச் 3 ஆம் தேதி முதல் சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொள்கிறராம்.

 

5/5

இந்த தகவல் இப்போது தீயாக பரவி சிஎஸ்கே ரசிகர்கள் சேப்பாக்கத்தை நோக்கி படையெடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

 





Read More