PHOTOS

சூரிய கிரகணம் பலன்கள்: ஏப்ரல் 8 முதல் இந்த ராசிகளுக்கு பணவிரயம், கஷ்டங்கள் ஏற்படும்

ம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழயுள்ளது, இது இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு ஜோதிடத்தில...

Advertisement
1/6
மேஷம்
மேஷம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏயபடும். நிதி ஏற்ற இறக்கங்களும் நேரிடும். வேலையில் பல சவால்களை சாந்திகக்கலா. முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

2/6
கன்னி
கன்னி

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் அசுபமாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் நஷ்டம் வரலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடையலாம்.

 

3/6
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் சிரமங்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் வேலை  மாற்ற செய்வதை தவிர்க்கவும். 

 

4/6
தனுசு
தனுசு

தனுசு: சூரிய கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். கடன் வாங்கலாம். முதலீடு செய்வதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

 

5/6
கும்பம்
கும்பம்

கும்பம்: சூரிய கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேசும் வார்த்தைகளை நிதானத்துடன் பேசவும். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தாகராறுகள் ஏற்படலாம். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும். 

 

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More