PHOTOS

சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை

il 2024 : ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு நல்ல நாட்கள...

Advertisement
1/6
மேஷம்
மேஷம்

மேஷம்: மேஷ ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். பண பலன்கள் கிடைக்கும். நிதிப் பிரச்சனைகள் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் பிரகாசிக்கும். கடின உழைப்பால் அரசு வேலை பெறலாம்.

 

2/6
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: ரிஷப ராசிக்கு நல்ல நாட்கள் தொடங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேறும். பதவி உயர்வு கிடைக்கலாம். பதவி உயர்வு பெறலாம். வருமானம் உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

 

3/6
மிதுனம்
மிதுனம்

மிதுனம்: மிதுன ராசிக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

 

4/6
கன்னி
கன்னி

கன்னி: கன்னி ராசிக்கு மிகுந்த பலன் கிடைக்கும். கடனில் இருந்திருந்து விருப்படுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் பெறலாம். 

 

5/6
தனுசு
தனுசு

தனுசு: தனுசு ராசிக்கு சனியின் அருள் கிடைக்கும். விரும்பிய வேலையை பெறலாம். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். நல்ல செய்திகளையும் பெறலாம்.

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More