PHOTOS

மஹாசிவராத்திரி 2023: இந்த ராசிகளுக்கு இன்று முதல் ராஜயோகம், அள்ளிக்கொடுப்பர் சிவபெருமான்

ெருமானின் வழிபாட்டில் மிக முக்கியமான நாளான மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த முறை மகாசிவராத்திரியில் ஒரு அற்புதமான ஜோதிட நி...

Advertisement
1/7
கிரகங்களின் ராசி மாற்றம்
கிரகங்களின் ராசி மாற்றம்

மஹாசிவராத்திரிக்கு முன், இரண்டு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கிரகங்களின் இயக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும். 

2/7
மிதுனம்
மிதுனம்

மகாசிவராத்திரி முதல், மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பணி பாராட்டப்படும்.

3/7
சிம்மம்
சிம்மம்

சிவராத்திரியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இரண்டாவது அதிர்ச்ஷ்ட ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும். மறுபுறம், வேலையில் ஏதேனும் காரணத்தால் சிரமப்பட்டவர்களுக்கு, நல்ல செய்தி கிடைக்கும். 

4/7
கன்னி
கன்னி

இந்த சிவராத்திரி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தொழில், வியாபாரம் சம்பந்தமான அனுகூலங்கள் உண்டாகும். செல்வச் செழிப்பு அதிகரிப்பதோடு, பணம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளிலும் நன்மைகள் ஏற்படும். 

 

5/7
தனுசு
தனுசு

மகாசிவராத்திரியில் இருந்து தனுசு ராசிக்காரர்களின் நல்ல நாட்கள் தொடங்கும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதன் மூலம், பண வரவை நீங்கள் உறுதிப்படுத்தலாம். சிறிதளவு சாமர்த்தியமாக நடந்துகொண்டால், உங்கள் மீது பண மழை பொழியும். 

6/7
கும்பம்
கும்பம்

மகாசிவராத்திரி பண்டிகை கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். மஹாசிவராத்திரி முதல் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். பணம் சேமிக்கப்படும்.

7/7
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More