PHOTOS

இந்தியாவில் 3 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயில் அறிமுகமானது மாருதி ஆல்டோ K10

ாருதி நிறுவனத்தின் ஆல்டோவின் புதுப்பிக்கப்பட்ட கே-சீரிஸ் கார் 1.0 லிட்டர் எஞ்சின் 65.7 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் ...

Advertisement
1/5
ஆல்டோ கே10
ஆல்டோ கே10

 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இல் வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது. முன்புறம் பழைய ஆல்டோ கே10 போன்ற எதுவும் இல்லை, அறுகோண மெஷ் மற்றும் வளைந்த ஹெட்லேம்ப்களுடன் முன்பக்கத்தில் கருப்பு கிரில் உடன் வருகிறது.

2/5
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இல் வடிவமைப்பு
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இல் வடிவமைப்பு

2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், ஸ்டீல் ரிம்கள் மற்றும் பாடி லைன்களும் இடம்பெற்றுள்ளன.

3/5
மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் சாலிட் ஒயிட், சில்க்கி சில்வர், கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி ப்ளூ மற்றும் எர்த் கோல்ட் ஆகிய ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

4/5
மாருதி சுஸுகி புதிய Alto K10 ஹேட்ச்பேக்
மாருதி சுஸுகி புதிய Alto K10 ஹேட்ச்பேக்

மாருதி சுஸுகி புதிய Alto K10 ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் ரூ.3.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

5/5
2022 மாருதி சுசுகி ஆல்டோ கே10 இன்ஜின்
2022 மாருதி சுசுகி ஆல்டோ கே10 இன்ஜின்

புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் புதுப்பிக்கப்பட்ட கே-சீரிஸ் 1.0 லிட்டர் எஞ்சின் 65.7 பிஎச்பி  வரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் AMT (AGS) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு சுமார் 25 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.





Read More