PHOTOS

எனக்கு சான்ஸ் இல்லையா? ஆடையை குறைத்த பிரியா வாரியர்

மலையாள இளம் நடிகையான பிரியா வாரியரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

...
Advertisement
1/7

மலையாள இளம் நடிகை பிரியா வாரியர்

2/7

மலையாளத்தில் வெளியான அடார் லவ் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்

3/7

தொடர்ச்சியாக லவ் படங்களில் நடித்து வந்த அவர், பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம்

4/7

அதற்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

5/7

ஆனால், அவர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் மற்ற மொழி படங்களில் கிடைப்பதில்லை

6/7

இருப்பினும் தன்னுடைய முயற்சியை கைவிட கூடாது என கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் பிரியா 

7/7

லேட்டஸ்டாக எடுத்த அவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் வாசிகளை சொக்க வைத்துள்ளது. 





Read More