PHOTOS

தகதகவென மின்னும் தங்கலான் நாயகி இறக்கிய கலர்ஃபுல் புகைப்படங்கள்

விக்ரமுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

 

...
Advertisement
1/6

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். 

 

2/6

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். 

 

3/6

மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. 

 

4/6

இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

 

5/6

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன். 

 

6/6

முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 





Read More