PHOTOS

‘சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க..’ மனதை சொக்க வைக்கும் மாளவிகா!

மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட...

Advertisement
1/7
Malavika Mohanan
Malavika Mohanan

மலையாள நடிகை மாளவிகா மோகனுக்கு தமிழ் திரையுலகிலும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

2/7
Malavika Mohanan
Malavika Mohanan

ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு மாளவிகா அறிமுகமானார். 

3/7
Malavika Mohanan
Malavika Mohanan

மாளவிகா, சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த இவர், தனது தந்தை மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 

4/7
Malavika Mohanan
Malavika Mohanan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

5/7
Malavika Mohanan
Malavika Mohanan

மாளவிகா மோகனன், மலையாளத்தில் கடைசியாக கிரிஸ்டி எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவ்வளவாக மக்களின் வரவேற்பினை பெறவில்லை. 

6/7
Malavika Mohanan
Malavika Mohanan

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடன் சேர்ந்து பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

7/7
Malavika Mohanan
Malavika Mohanan

மாளவிகா தனது இன்ஸ்டாகிறாம் பக்கத்தில் புடவை கட்டி சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 





Read More