PHOTOS

மகா சிவராத்திரி.. எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்வதால் பலன் உண்டாகும்

ishekam : இன்று மகாசிவராத்திரி தினம். இந்த தினத்தில் சனியின் அருள் பெற சிவனுக்கு எந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் ச...

Advertisement
1/12
மேஷம்
மேஷம்

மேஷ ராசியினர் சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு கரும்புச் சாறு மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் சனியின் அருளைப் பெறலாம். 

2/12
ரிஷபம்
ரிஷபம்

சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், நற்பலனை பெறலாம்.

3/12
மிதுனம்
மிதுனம்

புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் சிவராத்திரியில் சிவனுக்கு (Lord Shia) வில்வ இலையால் அபிஷேகம் செய்ய வேண்டும். 

4/12
கடகம்
கடகம்

அஷ்டம சனியால் அவதிப்படும் கடக ராசியினர் இந்த சிவராத்திரியில் சிவனுக்கு பால் அபிஷேகம், அரளிப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

5/12
சிம்மம்
சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் வெல்லம் கலந்த பால் அபிஷேகம் செய்யவும்.

6/12
கன்னி
கன்னி

புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியினர் சிவலிங்கத்திற்கு ஊமத்தங்காய் பூ வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

7/12
துலாம்
துலாம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசியினர் சிவராத்திரியில் சிவலிங்கத்திற்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

8/12
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு தேன் அல்லது சர்க்கரை கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

9/12
தனுசு
தனுசு

குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு பால் அபிஷேகத்துடன் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

10/12
மகரம்
மகரம்

ஏழரை சனியால் அவதிப்படும் மகர ராசியினர் நாளை நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைக்கும்.

11/12
கும்பம்
கும்பம்

ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கக்கூடிய கும்ப ராசியினர் இந்த சிவராத்திரியில், சிவனுக்கு கருப்பு எள் கொண்டு அர்ச்சனை செய்யவும். 

12/12
மீனம்
மீனம்

மீன ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் சனியின் தோஷம் குறைய பச்சைப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.





Read More