PHOTOS

லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் க்ளிக்ஸ்!

ர்களின் இதயங்களை கவர்ந்திழுத்த நாயகி இவானா பட்டு புடவையணிந்து அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு...

Advertisement
1/4
ivana
ivana

தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் இவானா நடித்து வருகிறார்.

 

2/4
ivana
ivana

தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.

 

3/4
ivana
ivana

சமீபத்தில் பிரதீப் ஜோடியாக இவர் நடித்திருந்த 'லவ் டுடே' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

4/4
ivana
ivana

தனது அழகில் ரசிகர்கள் மயங்கும் வகையில் நடிகை இவானா புடவையணிந்து கொடுத்திருக்கும் போஸ்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.





Read More