PHOTOS

எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!

அனைவரும் பார்த்து பயப்படும் ஒரே கிரகம் சனி தான். சனியின் சஞ்சாரத்தால் பாதகமான பலன்கள் ஏற்படும் என்ற காரணத்தால் பலரும் பயப்படுகின்றனர்....

Advertisement
1/8
சஞ்சார சனி
சஞ்சார சனி

ஏழரைச் சனி, கண்டகசனி, பாதச் சனி, ஜென்ம சனி என சஞ்சாரத்தின் அடிப்படையில் சனி பலவிதமான பலன்களைக் கொடுக்கிறார். 

2/8
லாப சனி
லாப சனி

சனியின் சஞ்சாரத்தின் அடிப்படையில் லாப சனி என்பது சனி பகவான் நல்லது செய்யும் இடத்தில் இருப்பதைக் குறிக்கும்

3/8
ஜென்ம சனி
ஜென்ம சனி

சனி பெயர்ச்சியின் ஏழரை ஆண்டுகளில் சனீஸ்வரர் சஞ்சரிக்கும் ராசியை ஜென்ம சனி என்று சொல்கிறோம். இந்த காலகட்டம் மிகவும் சோதனையான காலமாக இருக்கும். 

4/8
விரய சனி
விரய சனி

சனி பெயர்ச்சியின் ஏழரை ஆண்டுகளில், ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனீஸ்வரர் இருப்பது விரயச் சனியாகும்

5/8
தலை சனி
தலை சனி

விரய சனியை தலை சனி என்றும் அழைப்போம்

6/8
பாத சனி
பாத சனி

ஜென்ம ராசியில் இருந்து அடுத்த ராசியில் சனி இருந்தால் அதற்கு பாத சனி என்று பெயர்.

7/8
அர்த்தாஷ்டம சனி
அர்த்தாஷ்டம சனி

லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால் அது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படும்

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது





Read More