PHOTOS

Bengaluru: 1 மற்றும் 5 ரூபாய் நாணயங்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமர்

ராமர் 1 மற்றும் ரூ .5 நாணயங்களால் செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

...
Advertisement
1/4
2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள்
2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள்

சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2/4
ராஷ்டிர தர்ம அறக்கட்டளை
ராஷ்டிர தர்ம அறக்கட்டளை

ராமர் 1 மற்றும் ரூ .5 நாணயங்களால் செய்யப்பட்ட ராமரின் புதுவித உருவ கட்டமைப்பு பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரகு ஏ உடையார் என்ற கலைஞரின் பங்கு இந்த ராமரின் உருவத்தை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

3/4
ரகு ஏ உடையார்
ரகு ஏ உடையார்

ராஷ்டிர தர்ம அறக்கட்டளை என்ற அமைப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ல லால்பாக் மேற்கு வாயிலுக்கு அருகில் ராமரின் இந்த நூதன கட்டமைப்பை வைத்துள்ளது.

4/4
60,000 நாணயங்கள்
60,000 நாணயங்கள்

ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என மொத்தம் 60,000 நாணயங்களைப் பயன்படுத்தி, ராமரின் இந்த உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.  





Read More