PHOTOS

லோகேஷ் கனகராஜ் மற்றும் ராம் சரண் திடீர் சந்திப்பு! லியோ படத்தில் கேமியோ?

ம் RRR நடிகர் ராம் சரனை செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்காக சந்தித்தனர். இவரும் 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சேர இருப்பதா...

Advertisement
1/5

லியோ படத்தில் புதிய திருப்பமாக நடிகர் அனுராக் காஷ்யப் உடன் மல்டி ஸ்டார் ராம் சரண் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

2/5

இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் ராம் சரண் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை மதிய உணவுக்காக சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 

3/5

இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இன்னும் வெளியிடப்படவில்லை. 'லியோ' இந்த ஆண்டு ஜனவரியில் முதல் ஷெட்யூல் நடந்தது, படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

 

4/5

இப்படத்தில் விஜய், த்ரிஷா , அர்ஜுன் , சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

5/5

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள், 'நா ரெடி' ஜூன் 22 அன்று வெளியிடப்பட்டது. படம் அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.





Read More