PHOTOS

வாட்ஸ்அப் பயனர்களுக்கு 30 வினாடிகளில் கடன்! எந்த ஆவணமும் தேவை இல்லை!

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாமல், முக்கிய ஆவணங்கள் எதையும் சமர்பிக்காமல் எளிதில் வாட்ஸ்அப் பில் கடன் பெறலாம்.

 

...
Advertisement
1/5

நிதி நிறுவனமான CASHe வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் வெறும் 30 வினாடிகளில் கடனைப் பெறலாம்.

 

2/5

வாட்ஸ்அப் சாட் பகுதியில் 'HI' என டைப் செய்து 8097553191 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் படிநிலையைப் பின்பற்றிய பிறகு பயனர் முன்-அங்கீகரிக்கப்பட்ட தொகையைப் பெறுவார்.  

 

3/5

இது AI-இயங்கும் கிரெடிட் லைன் வசதி.  இந்த வசதியை 24*7 பயன்படுத்திக்கொள்ளலாம், இருப்பினும் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமே சேவையைப் பெற முடியும். 

 

4/5

இந்த வசதிக்கு கேஒய்எம் சோதனை தேவையில்லை.  முழு சரிபார்ப்பு செயல்முறையும் மின்னணு முறையில் முடிக்கப்பட்டு, கிரெடிட் லைன் அளவை கணினி தீர்மானிக்கும். 

 

5/5

கடனைப் பெறுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. கடன் விண்ணப்பதாரர் படிவங்களை நிரப்ப வேண்டியதோ அல்லது பதிவிறக்க வேண்டிய அவசியமோ இல்லை.





Read More