PHOTOS

MS Dhoni: ராஞ்சியில் உள்ள தல தோனியின் பங்களாவிற்கு ஒரு ரவுண்ட் போகலாமா..!!

கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ராஞ்சியில், ஒரு பெரிய பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா தோனியுடன் (Ziva Dho...

Advertisement
1/6
சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ் தோனியின் வீடு - வெளிப்புறம்
சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ் தோனியின் வீடு - வெளிப்புறம்

எம்.எஸ்.தோனியின் அரண்மனை போன்ற பண்ணை வீடு தான் இது. ஏழு ஏக்கர் பரப்பளவில் இந்த பங்களா அமைந்துள்ளது.

2/6
தோனியின் பண்ணை வீடு: ஜிம், நீச்சல் குளம், தோட்டம்
தோனியின் பண்ணை வீடு: ஜிம், நீச்சல் குளம், தோட்டம்

ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை இல்லத்தில் உடல் ப்யிற்சி செய்வதற்கான இடம், நீச்சல் குளம் மற்றும் பூங்கா ஆகியவை உள்ளன. சில உள்விளையாட்டு அரங்கங்களும் உள்ளன.

3/6
எம்.எஸ் தோனி மற்றும் சாக்ஷி தோனியின் படுக்கையறை
எம்.எஸ் தோனி மற்றும் சாக்ஷி தோனியின் படுக்கையறை

தோனி மற்றும் சாக்ஷியின் படுக்கையறை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,  இது அடர்ந்த பழுப்பு நிற ஹெட் போர்டுடன் கூடிய ஒரு பெரிய படுக்கையை கொண்டுள்ளது, இந்த போர்ட் கிட்டத்தட்ட  அறையின் கூரை பகுதியை தொடுகிறது.

4/6
சிஎஸ்கே கேப்டன் தோனியின் ராஞ்சி பண்ணை வீடு - உட்புறங்கள்
சிஎஸ்கே கேப்டன் தோனியின் ராஞ்சி பண்ணை வீடு - உட்புறங்கள்

தோனியின் பண்ணை இல்லத்தின் உட்புறங்கள் பிரமாண்டமான சரவிளக்குகள் மற்றும் படுக்கைகள் மற்றும் அலங்காரங்கள் காண மிகவும் அற்புதமானவை.

5/6
எம்.எஸ்.தோனியின் பண்ணை வீடு - சந்திப்பிற்கு தனிப்பட்ட இடம்
எம்.எஸ்.தோனியின் பண்ணை வீடு - சந்திப்பிற்கு தனிப்பட்ட இடம்

தோனி தனது பண்ணை வீட்டில் பல குடும்ப நண்பர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் நேரம் கழிக்க ஒரு பிரத்யேக விருந்துக்கான இடத்தை அமைத்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இந்த இடத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

6/6
தோனியின் பைக்குகளுக்கு பிரத்யேக இடம்
தோனியின் பைக்குகளுக்கு பிரத்யேக இடம்

தோனி பைக்குகளின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை, அவர் தனது பைக்குகளை நிறுத்த தனது வீட்டில் ஒரு பிரத்யேகமான இடத்தை அமைத்துள்ளார்.





Read More