PHOTOS

May 30 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

ள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...

Advertisement
1/5
1814
1814

1814: பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று. இதனால் நெப்போலியன் போர் முடிவக்கு வந்த நாள் மே 30.   (புகைப்படம்: WION)

2/5
1911
1911

1911: முதல் இண்டியானாபோலிஸ் 500 பந்தயம் நடைபெற்ற நாள் இன்று

(புகைப்படம்: WION)

3/5
1961
1961

1961: டொமினிகன் சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ படுகொலை செய்யப்பட்ட நாள் மே 30   (புகைப்படம்: WION)

4/5
1975
1975

1975: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிறுவப்பட்ட நாள் மே 30 (புகைப்படம்: WION)

 

5/5
2011
 2011

2011: ஜெர்மனி அணுசக்தியை கைவிட்ட நாள் இன்று (புகைப்படம்: WION)





Read More