PHOTOS

கேஎல் ராகுலுக்கு விரைவில் திருமணம்! யார் இந்த அதியா ஷெட்டி!

கே.எல்.ராகுல் இன்னும் மூன்று மாதங்களில் பாலிவுட் பிரபலமான அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொள்ளவ...

Advertisement
1/6
klrahul
klrahul

'அதியா என் மகள், அவள் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வாள்.  எனது மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்.   என்னை பொறுத்தவரை, கே.எல்.ராகுல் நல்ல பையன்.  மேலும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று அதியாவின் தந்தை சுனில் ஷெட்டி கூறியுள்ளார்.

 

2/6
klrahul
klrahul

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலுக்கு கடந்த மாதம் ஜெர்மனியில் இடுப்பு சம்மந்தமான சிகிச்சைக்கு சென்றபோது அதியா ஷெட்டியும் உடன் சென்றார். 

 

3/6
klrahul
klrahul

கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி உறவு பற்றி அவர்களின் நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால்  இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. 

 

4/6
klrahul
klrahul

கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்கு கே.எல் ராகுல் உடன், ​​அவருக்கு ஆதரவாக அதியா ஷெட்டி சென்றார்.  அப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

5/6
klrahul
klrahul

கே.எல்.ராகுல் அடுத்த மூன்று மாதங்களில் பாலிவுட் நட்சத்திரமான அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாகவும், திருமண ஏற்பாடுகளை அதியா ஷெட்டி கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

6/6
klrahul
klrahul

கடந்த ஆண்டு அதியா ஷெட்டியின் பிறந்தநாளன்று, ராகுல் இறுதியாக அவர்களின் உறவை இன்ஸ்டாகிராம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  சில ரொமான்டிக் கேப்ஷன்ஸ் உடன் கே.எல்.ராகுல் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.





Read More