PHOTOS

கார் லோன் வாங்க போறீங்களா.... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

மதிப்பு குறையுமே தவிர கூடாது. அது  தேய்மானம் கொண்ட ஒரு சொத்து. எனவே கார் வாங்கும் ப...

Advertisement
1/5

கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் போய் இன்றியமையாத ஒன்றாக கார் மாறியுள்ளது. எனினும் கார் வாங்குவது என்பது தங்க வாங்குவதை போல் அல்ல. அது முதலீடு அல்ல. அதன் மதிப்பு குறையுமே தவிர கூடாது. எனவே கார் வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

2/5

கார் வாங்குவதற்கு முன்பு என்ன விலையில் கார் வாங்ககினால் நமக்கு கடனை திரும்ப செலுத்த முடியும்,  என சிந்தித்து சம்பளத்தின் அடிப்படையில் காருக்கான கடனுக்கு விண்ணப்பிப்பதே சிறந்தது.

3/5

கார் கடன்  8.5% முதல் 9% வரையான வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. பல வங்கிகள் மற்றும் NBFC நிதி நிறுவனங்கள் இப்போது கடன்களை வழங்குகின்றன. கார் வாங்குவதற்காக நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும்.

4/5

கார் கடனை எவ்வளவு ஆண்டுகளில் திரும்ப செலுத்துவீர்கள் என்பதை முன்கூட்டியே கணக்கிடுவது அவசியம். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து கடனுக்கான வட்டி விகிதம், EMI ஆகியவை இருக்கும்.

5/5

காரில் அதிகம் பயன்படுத்தும் போது, அதன் பராமரிப்பு அதிகம் இருக்கும். அதே போன்று தேய்மானம் மற்றும் மறுவிற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கும். இதனை மனதில் கொண்டு கார் வாங்குவது குறித்து முடுவெடுக்க வேண்டும். 





Read More