PHOTOS

Karnataka Election: வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது! மையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

ult 2023: கர்நாடக மாநிலத் தேர்தல் தொடர்பாக பல மாதங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த  தலைவர்களின் நம்பிக்கையும...

Advertisement
1/7
ஆட்சி அமைக்கப்போவது யார்?
ஆட்சி அமைக்கப்போவது யார்?

கர்நாடக தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்?  காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவும் களத்தில் வாக்கு எண்ணைக்கை தொடங்கிவிட்டது

2/7
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளன

3/7
பலத்த பாதுகாப்பு
பலத்த பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது

4/7
மொத்தம் 224 தொகுதிகள்
மொத்தம் 224 தொகுதிகள்

மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கலாம்

5/7
73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது
73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73.19 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.  

 

6/7
காங்கிரஸ் வெற்றிபெறும்?
காங்கிரஸ் வெற்றிபெறும்?

காங்கிரஸ் வெற்றிபெறும் என பலரும் கணித்துள்ளனர்

7/7
ஐந்து அம்ச மக்கள் நலத் திட்டம்
ஐந்து அம்ச மக்கள் நலத் திட்டம்

ஐந்து அம்ச மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது





Read More