PHOTOS

Jeff Bezos விண்வெளிப் பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய புகைப்படங்கள்

அமேசான் நிறுவகர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமிக்கு திரும்பிவிட்டார்.

...
Advertisement
1/6
விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சி
விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சி

விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு சரித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

2/6
ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட்
 ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட்

ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட் (New Sheperd) என்னும் விண்கலத்தில் ஜெஃப் பெசோஸ் இன்று விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

3/6
ஷெப்பர்ட் ராக்கெட்
ஷெப்பர்ட் ராக்கெட்

ஷெப்பர்ட் ராக்கெட் தனது வேகத்தைக் குறைக்க பாராசூட்டைத் திறந்தது. பிறகு  கணினி கட்டுபாட்டின் உதவியுடன் சரியான இடத்தில் தரையிறங்கியது.

(Photograph:AFP)

4/6
10 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தனர்
10 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தனர்

இன்றைய விண்வெளிப் பயணத்தில் பெசோஸ் உடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk), 8 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen)  ஆகியோரும் சென்றனர். பயணத்தின் போது ஜெஃப் பெசோஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் 10 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தனர்.

(Photograph:AFP)

5/6
தானியங்கி ராக்கெட்
தானியங்கி ராக்கெட்

பெசோஸ் விண்வெளிக்கு சென்ற ராக்கெட் முற்றிலும் தானியங்கி என்பதால் அதில் ஆபத்தும் உள்ளது என கூறப்பட்ட நிலையில், விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டது.

(Photograph:AFP)

6/6
வரலாறு படைத்த விண்கலம்
வரலாறு படைத்த விண்கலம்

பெசோஸின் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 100 கி.மீ தூரம் வரை சென்றது.  மனிதர்களை ஏற்றிச் செல்லும் ப்ளூ ஆரிஜினின் விண்கலத்தின் முதல் விண்வெளிப் பயணம் வரலாறு படைத்துள்ளது.

(Photograph:AFP)





Read More