PHOTOS

வரலாற்றில் ஜனவரி 18: முதல் முறையாக X-ray இயந்திர கண்காட்சி முதல் பல பதிவுகள்…

ுகள் முதல் நிகழ்வுகளாக பதிவாகியுள்ளன. அவை நல்லவையோ, அல்லவையோ ஆனால் அது முதல்முறையாக பதிவான வரலாறாகிவிட்டது. இன்று ஜனவரி 18, வரலாற்றின் ...

Advertisement
1/5
William I ஜெர்மன் பேரரசரான நாள்
William I ஜெர்மன் பேரரசரான நாள்

1871: பிரஸ்ஸியா மன்னர் முதலாம் வில்லியம் (William I), ஜெர்மன் பேரரசரான நாள் ஜனவரி 18.  

2/5
முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதி மாநாடு
முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதி மாநாடு

1919: முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதி மாநாடு பாரிஸில் தொடங்கியது.

 

3/5
சீனாவும் சோவியத் யூனியனும் வியட்நாம் ஜனநாயக குடியரசை அங்கீகரித்த நாள்
சீனாவும் சோவியத் யூனியனும் வியட்நாம் ஜனநாயக குடியரசை அங்கீகரித்த நாள்

1950: சீனாவும் சோவியத் யூனியனும் வியட்நாம் ஜனநாயக குடியரசை அங்கீகரித்த நாள் ஜனவரி 18.

4/5
கேப்டன் ஜேம்ஸ் குக்
கேப்டன் ஜேம்ஸ் குக்

1778: கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) ஹவாய் தீவுகளை அடைந்த முதல் ஐரோப்பியரானார்.

5/5
எக்ஸ்ரே உருவாக்கும் இயந்திரம்
எக்ஸ்ரே உருவாக்கும் இயந்திரம்

1896: எச். எல். ஸ்மித் (H. L. Smith), எக்ஸ்ரே உருவாக்கும் இயந்திரத்தை முதன்முறையாக காட்சிப்படுத்தினார்  

 





Read More