PHOTOS

ரஜினியின் ஜெயிலர் பட விழாவில் ஓங்கி ஒலித்த விஜய் ரசிகர்களின் குரல்..! காரணம் தெரியுமா..?

ரஜினியின் ஜெயிலர் பட விழா நேற்று நடைப்பெற்றது. அதில் விஜய் ரசிகர்கள் அரபிக்குத்து பாடலுக்கு ஆரவாரம் செய்தனர்.  ...
Advertisement
1/7
Rajini and Vijay
Rajini and Vijay

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் படதின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

2/7
VIjay
VIjay

இதில் விஜய் ரசிகர்கள் தங்கள் தளபதிக்காக குரல் எழுப்பினர்.

3/7
Jailer
Jailer

ஜெயிலர் பட விழாவின் ஆரம்பத்திலேயே பீஸ்ட் படத்தின் ‘அரபிக்குத்து’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

4/7
Rajinikanth
Rajinikanth

விஜய் பட பாடல் ஒலிபரப்பானதால் அவரது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, தலைவா என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

5/7
Vijay
Vijay

விடிவி கணேஷ் விழாவில் பேசுகையில், ரஜினியுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு பேசினார். 

6/7
Vijay
Vijay

இவரது பேச்சு சர்ச்சையாக மாறியது. விஜய்-ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் அடித்துக்கொண்டனர். 

7/7
Rajinikanth Aishwarya
Rajinikanth Aishwarya

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பேசப்படுவதால் ரஜினி-விஜய் ரசிகர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. 





Read More