PHOTOS

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி

பிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அ...

Advertisement
1/6
ஐபிஎல் 16
ஐபிஎல் 16

ஐபிஎல் 16ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியின் காவ்யா மாறன்

2/6
லக்னோ அணி அபார வெற்றி
 லக்னோ அணி அபார வெற்றி

 ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி

3/6

122 என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி 

4/6
லக்னோ அணி
லக்னோ அணி

லக்னோ அணி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்றது

5/6
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு தோல்விகளுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது. 

6/6
லக்னோ பந்துவீச்சு
லக்னோ பந்துவீச்சு

லக்னோ பந்துவீச்சு தரப்பில் குர்னால் பாண்டியா 3, அமித் மிஸ்ரா 2, பீஷ்னோய் 1 என விக்கெட்டுகளை கைப்பற்றினர். 





Read More