PHOTOS

Indian Armed Forces Veterans Day: படைவீரர் தினத்தன்று வீரர்களுக்கு அஞ்சலி

ங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்துன் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1971 இந்திய-பாகிஸ்த...

Advertisement
1/5
ராணுவத் தலைவர்
ராணுவத் தலைவர்

1971 ஆம் ஆண்டு போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பொன்னாண்டு விழா (Swarnim Vijay Varsh) கொண்டாடப்படும் என்று ராணுவத் தலைவர் Army Chief General Manoj Naravane தெரிவித்தார். ஆண்டு  முழுவதும் நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

2/5
இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று
இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று

இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று

3/5
பொன்விழா
பொன்விழா

1971 ஆம் ஆண்டு போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பொன்விழா (Swarnim Vijay Varsh) கொண்டாடப்படும் என்று ராணுவத் தலைவர் தெரிவித்தார். ஆண்டு  முழுவதும் நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

4/5
ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரியாதை
ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரியாதை

கடலில் வெற்றியை நினைவுகூரும் நினைவுச்சின்னம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் அனைத்து பணியாளர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் அமைக்கப்பட்டிருக்கும் 'Gaurav Stambh' நினைவிடத்தில் ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

5/5
ஆயுதப்படை படைவீரர் தினம்
 ஆயுதப்படை படைவீரர் தினம்

டெல்லியில் இன்று நடைபெற்ற ஆயுதப்படை படைவீரர் தின கொண்டாட்டத்தின் போது கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் 1971 போர் வீரர்களுக்காக 'ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்' பாடலை அர்ப்பணித்தார்.

 





Read More