PHOTOS

மாயங்களை செய்யும் இந்த பச்சை இலை.. நம்மிடமே இருக்கு மருந்து

வெற்றிலையை மென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சிறிய இலை மலச்சிக்கல் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்து வியாதி...

Advertisement
1/6
அல்சர்
அல்சர்

வெற்றிலையில் காஸ்ட்ரோப்ரோடெக்டிவ் பண்புகள் உள்ளதால், இவை இரைப்பை புண் பிரச்சனையை போக்க உதவும், அல்சர் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

2/6
பூஞ்சை தொற்று
பூஞ்சை தொற்று

தினமும் வெற்றிலையை சாப்பிட்டால் பூஞ்சை தொற்று பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். ஏனெனில் வெற்றிலையில் ஹைட்ராக்ஸிகாவிகால் என்ற உயிரியல் கலவை உள்ளது.

 

3/6
உயர் இரத்த சர்க்கரை
உயர் இரத்த சர்க்கரை

தினமும் வெற்றிலையை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சனையை குறைக்கலாம். எனவே உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை இருந்தால் வெற்றிலையை தவறாமல் மென்று சாப்பிடுங்கள்.

 

4/6
மலச்சிக்கல்
மலச்சிக்கல்

மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலை சாப்பிடலாம். வெற்றிலையின் தண்டில் உள்ள மருத்துவ பண்புகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.

 

5/6
தலைவலி
தலைவலி

வெற்றிலையை சாப்பிட்டு வந்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். வெற்றிலையில் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால் இது வலியிலிருந்து நிவாரணம் தரும்.

 

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

 





Read More