PHOTOS

சனியால் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அதிரடி வெற்றி

்த ராசியான கும்பத்தில் வக்ரம் அடைவார். சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறு...

Advertisement
1/5
சனி வக்ர பெயர்ச்சி
சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சி: சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அந்த 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2/5
கேந்திர திரிகோணம்
கேந்திர திரிகோணம்

கேந்திர திரிகோணம்: ராசிக் கட்டத்தில் லக்னம் முதலாக 1,4,7,10,ம் இடங்களை "கேந்திர ஸ்தானம்" என்பர். அதேப் போல லக்னம் முதலாக 1,5,9 ம் இடங்களை "திரிகோண ஸ்தானம் " என்பர்.

 

3/5
ரிஷப ராசி
ரிஷப ராசி

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் பதவி உயர்வு பெறலாம். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

 

4/5
மிதுன ராசி
மிதுன ராசி

மிதுன ராசி: இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த பயணங்கள் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். உங்கள் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். புதிய வேலை கிடைக்கும்.

 

5/5
சிம்ம ராசி
சிம்ம ராசி

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமானம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல காலம் இருக்கும். வியாபாரம் வளரும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

 





Read More