PHOTOS

மனித சதையை உண்ணும் அகோரிகள்! நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளின் வாழ்க்கைமுறை!

trong> : தொன்மை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தில் முனிவர்கள் மற்றும் துறவிகள் சாதுக்களாக சாத்வீக உணவுகளை உண்டு வாழ்கின்றனர். இவர்களைப்...

Advertisement
1/8
பைரவநாதரின் பக்தர்
பைரவநாதரின் பக்தர்

அகோri பிரிவைச் சேர்ந்த சாதுக்கள் சிவபெருமானின் பக்தர்கள், இவர்கள் சிவனின் பைரவர் வடிவத்தை வணங்குகிறார்கள். 

2/8
சிவபெருமான்
சிவபெருமான்

சிவபெருமானே முழு அகோரி என்பதும் நம்பிக்கை. அதேபோல அகோரிகளில் அகோரி பெண்களும் உண்டு

3/8
நர மாமிசம்
நர மாமிசம்

அகோரிகள், நர மாமிசம், பச்சை இறைச்சி சாப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, சுடுகாட்டில் எரியும் பிணங்களை அப்படியே உண்பார்கள். பச்சையாகவும், வெந்தும், பாதி வெந்தும் வேகாததுமான மனித சடலங்களை உண்கின்றனர்.  

4/8
தாந்த்ரீகம்
தாந்த்ரீகம்

இது நமக்கு அருவருப்பானதாக தோன்றினாலும், நர மாமிசத்தை உண்பதால், அவர்களது தாந்த்ரீக சக்திகளை வலுவாகும் என அகோரிகள் நம்புகிறார்கள். அகோரிகள் மதுவையும் அருந்துகிறார்கள்.

5/8
அகோரி
அகோரி

பொதுவாக சாதுக்கள், துறவிகள் மற்றும் முனிவர்கள் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிப்பார்கள் என்றாலும், அகோரிகளுக்கு இந்த விதிமுறைகள் எதுவும் கிடையது  

6/8
அகோரிகளின் நம்பிக்கை
அகோரிகளின் நம்பிக்கை

பெண்களின் இறந்த உடல்களுடன் உறவு கொள்கின்றனர். அதேபோல, மாதவிடாய் வந்த பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உடலுடன் உறவு கொள்ளும் சந்தர்பங்களிலும், கடவுளை வணங்கினால், ஆன்மீக பயிற்சியின் உச்சத்தை எட்ட முடியும் என்பது அகோரிகளின் நம்பிக்கைகளில் ஒன்று  

7/8
பக்தி
பக்தி

பெரும்பாலான அகோரிகளிடம் மனிதர்களின் மண்டை ஓடு இருக்கும். சிலர், இதில் உணவு உண்பது, தண்ணீர் ஊற்றி அருந்துவது என மண்டையோட்டை பாத்திரமாக பயன்படுத்துவது வழக்கம்....  

8/8
வழிபாடு
வழிபாடு

காசி மற்றும் வாரணாசி சுற்றுவட்டாரங்களில் தான் அகோரிகள் அதிக அளவில் வசிக்கின்றனர். சிவனின் நகரமான காசி அகோரிகளுக்கு பிடித்தமான நகராகும்

 





Read More