PHOTOS

ஸ்மார்ட் டிவி ரூ. 10 ஆயிரத்திற்கும் கீழ்... அதுவும் பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில்!

ல்இடி டிவி வாங்க திட்டம் இருக்கிறதா... இதோ ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான இரண்டு எல்டிஇ டிவிகள் தள்ளுபடியில் பிளிப்கார்டிலேயே ...

Advertisement
1/7

32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இருப்பதால் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்குவது சிலருக்கு மிகவும் விலையுயர்ந்த செலவாக பார்க்கப்படுகிறது.

 

2/7

மறுபுறம் உங்கள் வீட்டில் ஏற்கனவே ஒன்று அல்லது 2 ஸ்மார்ட் டிவிகள் இருந்தால், நீங்கள் மற்றொரு LED டிவியை வாங்க விரும்பினால், அதன் பட்ஜெட் குறைவாக இருக்க விரும்பினால், குறைந்த விலையில் உள்ள 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவிகளை இங்கே காணலாம், இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகும். 

 

3/7

KODAK 7XPRO 32 இன்ச் டிவி: இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை பிளிப்கார்டில் ரூ.18,499 என்றாலும், நல்ல செய்தி என்னவென்றால், பிளிப்கார்ட் இந்த எல்இடி டிவியை வாங்கினால் 45 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது, அதன் பிறகு இதன் விலை ரூ. 9,999 மட்டுமே. 

4/7

இந்த எல்இடி டிவியில் கிட்டத்தட்ட பாதி தள்ளுபடி வழங்கப்படுவதால், குறைந்த விலையில் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்குவது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் 24 வாட் ஸ்பீக்கர்களைப் பெறுகிறார்கள். இதுவும் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது.

5/7

Thomasan's Alpha 32 இன்ச் டிவி:  Thomson's Alpha ஸ்மார்ட் எல்இடி டிவியின் உண்மையான விலை ரூ.14,999 என்றாலும், பிளிப்கார்டில் இருந்து நீங்கள் வாங்கும் போது 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

6/7

இந்த தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை 8,499 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த எல்இடி டிவியின் சிறப்பு என்னவென்றால், இதன் டிஸ்பிளே அளவு, அது உங்களை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். 

7/7

இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில், வாடிக்கையாளர்கள் வைஃபையுடன் ஃப்ரேம்லெஸ் டிஸ்பிளேவைப் பெறுகிறார்கள், அதில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களையும் பார்க்கலாம்.





Read More