PHOTOS

SBI வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க இதை மட்டும் செய்யுங்கள்

ட் வங்கியில், 5 நிமிடத்தில் கணக்கை துவங்கிவிடலாம். அந்தவகையில், எஸ்பிஐயில், வங்கிக்கணக்கை துவங்குவது எப...

Advertisement
1/5
சேமிப்பு வங்கி கணக்கு
சேமிப்பு வங்கி கணக்கு

சேமிப்பு வங்கி கணக்கு: முதலில் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "சேமிப்பு வங்கி கணக்கு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, Apply Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

 

2/5
சேமிப்பு கணக்கு
சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு: எஸ்பிஐ "சேமிப்பு கணக்கு" விருப்பத்தை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, "Submit" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

 

3/5
ஆவணங்கள்
ஆவணங்கள்

ஆவணங்கள்: பிறகு, வங்கி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 

4/5
வங்கி சரிபார்ப்பு செயல்முறை
வங்கி சரிபார்ப்பு செயல்முறை

வங்கி சரிபார்ப்பு செயல்முறை: ஆவணங்களை சமர்ப்பித்தவுடன், வங்கி சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்படும். இறுதியில், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.

 

5/5
டிரான்ஸ்வர்
டிரான்ஸ்வர்

டிரான்ஸ்வர்: இந்த வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இன்னும் பல பலன்களை பெறலாம்.. உதாரணமாக, உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

 

 





Read More