PHOTOS

நம்பரை சேவ் செய்யாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது எப்படி ?

நமது மொபைலில் ஒருவரது நம்பரை சேவ் செய்யாமலேயே அவருக்கு நம்மால் வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் செய்ய முடியும்.

...
Advertisement
1/5

உங்கள் மொபைலில் பிரவுசரை திறந்து : 'http://wa.me/xxxxxxxxxx' அல்லது 'http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx' என்கிற லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்.

 

2/5

இப்போது எந்த நாட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் மெசேஜை அனுப்ப விரும்புகிறீர்களோ அவரின் நம்பரை அந்த நாட்டு குறியீட்டு எண்ணுடன் பதிவிட வேண்டும். உதாரணமாக http://wa.me/919000000000 என்று பதிவிட வேண்டும். 

3/5

இதனை செய்த பிறகு நீங்கள் வாட்ஸ்அப் வெப்பை திறக்க வேண்டும்.

4/5

அடுத்ததாக அதில் நம்பர் இருக்கும் வாட்ஸ்அப் பக்கத்தை திறக்க வேண்டும்.

5/5

இப்பொழுது நீங்கள் விரும்பும் நபருக்கு அவரது நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் அனுப்பலாம்.





Read More