PHOTOS

உடற்பயிற்சி இல்லாமலேயே இந்த வழிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்!

ர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைலையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெர...

Advertisement
1/5
food
food

மென்று சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை ஜீரணிக்க நம் மூளைக்கு நேரம் தேவை. எனவே, மெதுவாக சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருகிறது.

2/5
வீட்டு உணவு
வீட்டு உணவு

வீட்டு உணவு

அதிகம் வெளியில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட தொடங்குங்கள். இது உங்கள் முழு உடலுக்கும் நன்மை பயக்கும். 

3/5
தண்ணீர்
தண்ணீர்

தண்ணீர் 

தினசரி அதிகம் தண்ணீர் குடிப்பதன் மூலம் உணவின் அளவை குறைக்கலாம். இதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு நன்கு தண்ணீர் குடித்தால் நல்லது. 

4/5
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை விட அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு திருப்திகரமாக இருக்கும். எனவே, தேவையில்லாத நேரத்தில் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.

5/5
புரத உணவுகள்
புரத உணவுகள்

புரத உணவுகள்

புரதச்சத்து அதிகம் உள்ள உணவு உங்களின் கலோரி அளவைக் குறைப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், உணவில் உள்ள புரதம் பசி ஹார்மோன்களைக் குறைக்கிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.





Read More