PHOTOS

Croatia Beauties: ஃபீபா கால்பந்து மைதானத்தில் கலக்கும் வீரர்களை கவர்ந்த காதல் இணைகள்

roatia football: கால்பந்து மீது மட்டுமா காதல்? கால்ப...

Advertisement
1/6
சில்விஜா ப்ரோசோவிக்
சில்விஜா ப்ரோசோவிக்

29 வயதான சில்விஜா ப்ரோசோவிக் இன்டர் மிலன் நட்சத்திரம் மார்செலோ ப்ரோசோவிச்சின் மனைவி ஆவார். பல வருட காத்திருப்புக்குப் பிறகு இருவரும் 2016 இல் திருமணம் செய்து கொண்டனர்.

(Source: Instagram)

2/6
ஜோசிபா பெரிசிக்
ஜோசிபா பெரிசிக்

32 வயதான ஜோசிபா பெரிசிச், 2018 உலகக் கோப்பையில் நல்ல அதிர்ஷ்ட தேவதையாக இருந்தார், கால்பந்து பிரபலம் இவான் பெரிசிச்சை   2012 இல் திருமணம் செய்துக் கொண்டார். (Source: Instagram)

3/6
ஐரிஸ் ராஜ்சிக்
ஐரிஸ் ராஜ்சிக்

குரோஷிய கோல் அடித்த ஹீரோ மார்கோ லிவாஜாவின் மிஸ்ஸஸ், ஐரிஸ் ராஜ்சிக் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர்.   (Source: Instagram)

4/6
மரிஜா க்ரிபேசா
மரிஜா க்ரிபேசா

27 வயதான மரிஜா கிர்பேசா, குரோஷியா மற்றும் அட்லாண்டா மிட்ஃபீல்டர் மரியோ பசாலிக்கை மணந்தார். இந்த ஜோடியின் திருமணம் 2019 ஆம் ஆண்டில் அழகான சியோவோ தீவில் நடைபெற்றது. (Source: Instagram)

5/6
ஹெலினா மேட்டிக்
ஹெலினா மேட்டிக்

அழகி ஹெலினா மேட்டிக் குரோஷியா கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக்கின் உள்ளம் கவர்ந்த கள்ளி ஜாக்ரெப்பைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் டிசைனர் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங்கில் விருப்பம் கொண்டவர் (Source: Instagram)

6/6
இசபெல் கோவாசிச்
இசபெல் கோவாசிச்

இசபெல் கோவாவிக் குரோஷிய WAGS இன் பிரபலமான நபர். செல்சியா, குரோஷியாவின் மிட்-பீல்டர் மேடியோ கோவாசிச்சின் மனைவி. ஷகிரா போன்ற தோற்றமுடைய, பொன்னிற சுருள் முடிகள் கொண்ட சூப்பர் மாடல்

(Source: Twitter)





Read More