PHOTOS

சச்சின் மகளா இது! பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கிளாசிக் கிளிக்ஸ்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் வைரல் போட்டோஸ் 

...
Advertisement
1/7

சாரா இப்போது பல பிராண்டுகளுக்கு மாடலாக இருக்கிறார்

 

2/7

இன்ஸ்டாகிராமில் சாராவை 2.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் தனக்கு பிடித்தமான மாடலிங் வாழ்க்கையை தொடங்கிய பிறகு அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

3/7

சாரா நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யாருடைய தயாரிப்பில் என்பது தெரியவில்லை

4/7

சாரா டெண்டுல்கரும் ஒரு ஃபிட்னஸ் பிரிக். ஜிம்மிற்குச் செல்வது மற்றும் ஃபிட்டாக இருப்பது அவளுக்குப் பிடிக்கும்.

 

5/7

சாராவும் சுப்மானும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்தன, ஆனால் இருவரும் அதை ஏற்கவில்லை.சில நாட்களுக்கு முன்பு ஷுப்மான் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்தன.

6/7

சாராவின் தந்தை இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டராக இருந்த சச்சின் தெண்டுல்கர்

7/7

இணையத்தில் வைரலாக இருக்கும் சாரா தெண்டுல்கர் மாடலிங்கில் கால்பதித்துள்ளார்.

 

 





Read More