PHOTOS

அழகே உன்னை ஆராதிக்கிறேன்! அழகை ஆராதிக்கும் ’சில’ உணவுப் பொருட்களின் பேஸ்மாஸ்க்

Food Items:  உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும், அழகிற்கு அழகு சேர...

Advertisement
1/7
அழகு குறிப்புகள்
அழகு குறிப்புகள்

புத்துணர்ச்சியூட்டும் சரும பளபளப்பிற்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்பேக்குகளே போதுமே?

2/7
கோடையின் வெப்பம்
கோடையின் வெப்பம்

கோடையின் வெப்பம் அதிகமாக இருப்பதால், நம் சருமத்தை கவனித்துக்கொள்வது அவசியம். வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் கலவையானது அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, அடைபட்ட துளைகள் மற்றும் ஒட்டுமொத்த மந்தமான நிறத்திற்கு வழிவகுக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த கோடைகால தோல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட இயற்கையான மற்றும் செலவு குறைந்த தீர்வு உள்ளது

3/7
முக அழகை மேம்படுத்தும் பேஸ்பேக்
முக அழகை மேம்படுத்தும் பேஸ்பேக்

முக அழகை மேம்படுத்தும் பேஸ்பேக் பலவிதங்களில் தயாரிக்கலாம்

4/7
பப்பாளி - தேன் மாஸ்க்
பப்பாளி  -  தேன் மாஸ்க்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி மற்றும் தேன் இரண்டும் சேர்ந்தால்? இரண்டையும் கலந்து மாஸ்க் போட்டால், சருமம் கண்ணாடியாய் ஜொலிக்கும்

5/7
தயிர் - மஞ்சள் மாஸ்க்
தயிர் - மஞ்சள் மாஸ்க்

தயிர் - மஞ்சள் மாஸ்க், சருமத்தின் பொலிவை மேலும் அதிகரிக்கும்

6/7
ஓட்ஸ் பேக்
ஓட்ஸ் பேக்

ஓட்ஸையும் பேஸ்பேக்காக பயன்படுத்தலாம். இந்த பேக், அழகை அதிகரிக்கும், வயதை குறைத்துக் காட்டும்

7/7
வாழைப்பழம்
வாழைப்பழம்

வாழைப்பழங்கள் வறண்ட சருமத்திற்கு சிறந்த பேஸ்பேக்காக இருக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி-6 மற்றும் பொட்டாசியம், தோல் வறட்சியை போக்குகின்றன





Read More