PHOTOS

History June 15: வரலாற்றின் பொக்கிஷத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

ாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட...

Advertisement
1/5
1667
1667

1667: முதன்முதலில் மனிதர்களில் ரத்தமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

(புகைப்படம்: WION)

2/5
1844
1844

1844: வல்கனைசேஷனுக்கு காப்புரிமை பெற்றது சார்லஸ் குட்இயர்

(புகைப்படம்: WION)

3/5
1908
1908

1908: கொல்கத்தா பங்குச் சந்தை அமைப்பு நிறுவப்பட்டது

(புகைப்படம்: WION)

4/5
1954
1954

1954: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் நிறுவப்பட்டது

(புகைப்படம்: WION)

5/5
1977
1977

1977: 1936 க்குப் பிறகு ஸ்பெயினில் முதல் தேர்தல்களை நடத்திய நாள் இன்று

(புகைப்படம்: WION)





Read More