PHOTOS

வரலாற்றில் ஜனவரி 19: செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது…

ன்றைய நாள் செதுக்கியுள்ள முக்கிய பதிவுகள் என்ன? தெரிந்துக் க...

Advertisement
1/5
செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள்
செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள்

2013: செவ்வாய் கிரகத்தில் கால்சியம் படிமங்கள் இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்த நாள் இன்று.... 

2/5
இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் என்று? அது இன்று தான், பிரதமராகவே மண்ணில் இருந்த மறைந்த இரும்புப் பெண்மணிக்கு பிறகு இன்றுவரை எந்த பெண்ணும் இந்திய பிரதமரின் நாற்காலிக்கு மெருகூட்டவில்லை.

3/5
ஜார்ஜஸ் கிளாட்
ஜார்ஜஸ் கிளாட்

1915: ஜார்ஜஸ் கிளாட் (Georges Claude) நியான் tubeக்கு காப்புரிமை பெற்ற நாள் ஜனவரி 19…

4/5
நாஜி போர் குற்றவாளி கிளாஸ் பார்பி
நாஜி போர் குற்றவாளி கிளாஸ் பார்பி

1983: நாஜி போர் குற்றவாளி கிளாஸ் பார்பி (Klaus Barbie) பொலிவியாவில் கைது செய்யப்பட்டார்.

5/5
துருக்கிய பத்திரிகையாளர் ஹ்ராண்ட் டிங்க்
துருக்கிய பத்திரிகையாளர் ஹ்ராண்ட் டிங்க்

Turkish journalist Hrant Dink 2007: துருக்கிய பத்திரிகையாளர் ஹ்ராண்ட் டிங்க் (Hrant Dink) படுகொலை செய்யப்பட்டார்.





Read More