PHOTOS

அதிக அளவு யூரிக் அமில பிரச்சனையா? இஞ்சி மூலம் எளிதாக சரி செய்யலாம்!

ால் அதற்கான ஆரம்பகால அறிகுறிகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.  ஆனால் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வே...

Advertisement
1/5
யூரிக் அமிலம்
யூரிக் அமிலம்

இன்றைய உலகில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தைப் போலவே யூரிக் ஆசிட் பிரச்னையால் பலரும் அவதிப்படுகின்றனர். சிறுநீரகத்தின் வடிகட்டுதல் திறன் குறையும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. 

 

2/5
யூரிக் அமிலம்
யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் உடலின் ஆனது செல்கள் மற்றும் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து உற்பத்தி ஆகிறது. இந்த யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி சிறுநீரக வடிகட்டி வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் இந்த அமிலம் வெளியேறவில்லை என்றால், அது இரத்தத்தில் அதிகரிக்கிறது.

 

3/5
இஞ்சி
இஞ்சி

உடலில் அதிக யூரிக் அமிலம் இருந்தால் அதனை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.  இஞ்சியில் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தும் பல பண்புகள் உள்ளன. யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டுகளில் வலி, உட்காருவதில் சிரமம், கால் மற்றும் கால்விரல்கள் வீக்கம், கூச்ச உணர்வு போன்றவை ஏற்படும்.

 

4/5
இஞ்சி
இஞ்சி

இஞ்சி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகரித்த யூரிக் அமிலத்தையும் அதனால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியையும் குறைக்கிறது. 

 

5/5
இஞ்சி
இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இஞ்சி சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் யூரிக் அமிலத்தாள் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.





Read More