PHOTOS

அதிக பனிப்பொழிவால் அண்டார்டிகாவைப் போல் மாறிய Madrid

1970க்கு பிறகு ஸ்பெயினில் இப்போது மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாட்ரிட் நகரே பனிப் போர்வையால் மூடப்பட்டுள்ளது…

...
Advertisement
1/5
1,000 க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் சிக்கியுள்ளனர்
1,000 க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் சிக்கியுள்ளனர்

1,000 க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் சிக்கியுள்ளனர்

2/5
கார்களில் சிக்கியுள்ள 1,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
கார்களில் சிக்கியுள்ள 1,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

கார்களில் சிக்கியுள்ள 1,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

3/5
சாலையில் பனிச்சறுக்கு
சாலையில் பனிச்சறுக்கு

பனிப்புயலால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டாலும், சிலர்  சாலையில் பனிச்சறுக்கு விளையாடுகின்றனர்.

4/5
துன்பத்திலும் இன்பம்
 துன்பத்திலும் இன்பம்

பனிப்பந்துகளை தூக்கி வீசி மக்கள் துன்பத்திலும் இன்பமாய் விளையாடுகின்றனர். மாட்ரிட் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது

5/5
பனிப்புயல் ஸ்பெயினில் நான்கு பேரை பலி கொண்டது
பனிப்புயல் ஸ்பெயினில் நான்கு பேரை பலி கொண்டது

பனிப்புயல் ஸ்பெயினில் நான்கு பேரை பலி கொண்டது. 650 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது

Read More