PHOTOS

முகக் கொழுப்பை குறைக்க... என்ன சாப்பிடலாம்...? என்ன சாப்பிடக்கூடாது?

் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடா...

Advertisement
1/8

- புரதம் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துகளும் சார்ந்த உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

2/8

- தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை குடிப்பது மிக முக்கியமாகும். 

 

3/8

- அதேபோல் ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

 

4/8

- முகக் கொழுப்பை மட்டும் குறைக்க நல்ல தரமான கொழுப்புள்ள பன்னீர் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.  

5/8

- சர்க்கரை, உப்பு, மைதா ஆகியவற்றை அதிகமாக சேர்க்கக் கூடாது.

 

6/8

- மதுபானங்கள் மற்றும் கார்ப்போனேடட் குடிபானங்கள் முகக் கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் தவிர்த்துக்கொள்ளவும்.

 

7/8

- பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தவிர்க்கவும். அதில் சோடியம் அதிகமாக இருக்கும். 

 

8/8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News பொறுப்பேற்காது.





Read More