PHOTOS

குளிர்ந்த நீர் vs வெந்நீர்... எதில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது...?

கியமாக வைத்திருக்க தலைமுடியை வெந்நீரில் அலசுவது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் அலசுவது நல்லதா என்ற சந்தேகம் அனைவருக்கும் ...

Advertisement
1/8
தலைமுடி
தலைமுடி

பலருக்கும் வெந்நீரில் குளிப்பது மிகவும் பிடிக்கும். காலை குளிருக்கு இதமாக இருக்கும் என்பதால் அதிகம் வெந்நீரில் குளிப்போம். ஆனால் நீங்கள் அடிக்கடி வெந்நீரில் குளித்தால் உச்சந்தலை பகுதி மிகுந்த வறட்சி அடைந்துவிடும். 

 

2/8
தலைமுடி
தலைமுடி

அதிக வெப்பமுடைய நீரானது தலைமுடியின் லிப்பிட் மற்றும் கெரட்டின் இணைப்புகளை பலவீனப்படுத்தும். இது உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. இதுதான் அதிகமாக முடி கொட்டுவதற்கு வழிவகிக்கிறது. 

 

3/8
தலைமுடி
தலைமுடி

தலைமுடியின் நுனிகள் பிளக்கும் பிரச்னை வெந்நீரில் குளிப்பவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

 

4/8
தலைமுடி
தலைமுடி

குளிர்ந்த நீர் உங்கள் தலையில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் தன்மையை பாதுகாக்கும். இது தலைமுடியை ஆரோக்கியமாக்கும். 

 

5/8
தலைமுடி
தலைமுடி

குளிர்ந்த நீரில் குளிப்பதால் உச்சந்தலை வறட்சியடையாமல் இருக்கும். எனவே, இது அதிகம் முடி கொட்டுவதை தடுக்கும். 

 

6/8
தலைமுடி
தலைமுடி

இருப்பினும் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுவதால், முடி சுத்தமாகும் திறன் சற்று பின்னடைவை சந்திப்பதாக கூறப்படுகிறது. 

 

7/8
தலைமுடி
தலைமுடி

உங்கள் தலைமுடியின் தன்மை மற்றும் தட்பவெட்ப சூழலை பொருத்தே குளிர்ந்த நீரில் முடியை அலசுவதா, வெந்நீரில் அலசுவதா என முடிவெடுக்க முடியும். 

 

8/8
தலைமுடி
தலைமுடி

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தலைமுடியை அலச வெந்நீரை பயன்படுத்தலாமா அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா என்பது குறித்து மருத்துவ வல்லநுர்களை ஆலோசிக்க வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.  





Read More