PHOTOS

ரீல் வாழ்க்கையில் டூயட் பாடி ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ஜீவி-சைந்தவி !

கோலிவுட் ஜோடி சைந்தவி, ஜி.வி பிரகாஷ் குமார் ஜோடிக்கு இன்று திருமண நாள். இவர்களது லவ் ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு? 

...
Advertisement
1/7
GV Saindhavi
GV Saindhavi

கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, ஜிவி பிரகாஷ் குமார்-சைந்தவி

2/7
GV Saindhavi
GV Saindhavi

இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது

3/7
GV Saindhavi
GV Saindhavi

இருவரும் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்தனர். 

4/7
GV Saindhavi
GV Saindhavi

ஜிவி பிரகாஷ் குமார் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது சைந்தவிக்கு ’ஐ லவ் யூ’ என ப்ரபோஸ் செய்தாராம். அப்போது சைந்தவி 8ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். 

5/7
GV Saindhavi
GV Saindhavi

இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

6/7
GV Saindhavi
GV Saindhavi

சைந்தவி-ஜிவி ஒன்றாக சேர்ந்து பல டூயட் பாடல்களை பாடியுள்ளனர். 

7/7
GV Saindhavi
GV Saindhavi

இவர்கள் இன்று தங்களது 10ஆவது ஆண்டு திருமண விழாவை கொண்டாடுகின்றனர். 





Read More