PHOTOS

அடுத்த 4 மாதங்களுக்கு வெற்றி படிகளை முத்தமிடப் போகும் 5 ராசிக்காரர்கள்

ர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர். தொ...

Advertisement
1/5
மேஷ ராசி
மேஷ ராசி

ஒவ்வொரு செயலிலும் சாதகமான முடிவுகள் இருக்கும். பணம் கிடைக்கும் ஒருவர் வேலையில் இருந்தாலும் சரி, வியாபாரத்தில் இருந்தாலும் சரி கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும். செல்வமும் செழிப்பும் பெருகும்.

2/5
மிதுன ராசி
மிதுன ராசி

பெரும் பண ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வும் மரியாதையும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

3/5
சிம்ம ராசி
சிம்ம ராசி

பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். திடீரென்று பணம் வரவு உண்டாகும்.புதிய வீடு-கார் வாங்குவீர்கள்.

4/5
துலாம் ராசி
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களின் தொழிலுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் பலன்களைத் தரும். தொழில் பலப்படும். விரும்பிய வேலையை செய்வீர்கள்.

5/5
விருச்சிக ராசி
விருச்சிக ராசி

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். பணம் வரவு உண்டாகும். பாராட்டும் மரியாதையும் கிடைக்கும்.





Read More